FORUM முடிவை நடைமுறைபடுத்தும் பணியை நமது தோழர்கள் செவ்வனே தொடங்கி விட்டனர் .17/02/2017 அன்று திருச்சுழியில் தோழர்கள் மதி கண்ணன் கணேசமூர்த்தி பங்கேற்க நிகழ்வில் 104 சிம்களையும் 20/02/2017 அன்று ராஜபாளையத்தில் நமது தோழர்கள் பொன்ராஜ ,அனவ்ரதம் ,ராதாகிருஷ்ணன் ,வெள்ளை பிள்ளையார் ,பொன்னுசாமி ,ரவிச்சந்திரன் ,தியாகராஜன் பங்கேற்ற நிகழ்வில் 152 சிம்களையும் ,சிவகாசியில் 54 ம் ,ஸ்ரீவில்லிபுத்தூர் குரூப்ஸ் பகுதியில் தோழர் தங்கதுரை பங்கேற்ற நிகழ்வில் 57 ம் விற்பனை செய்துள்ளனர் .இது தவிர்த்து தரைவழி இணைப்புக்களை பெறும் பணியையும் தொடங்கிவிட்டனர் .கிளை பொதுக்குழுவில் எடுத்தமுடிவை அமல்படுத்தும் ராஜபாளையம் ,சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைகளுக்கு பாராட்டுக்கள் .கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இன்னும் அதிக அளவில் ஊழியர்களை பங்கேற்க செய்வதில் அனைத்து கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் முனைப்போடு செயல்பட மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment