09/02/2017 அன்று நடைபெற்ற மெகா மேளாவில் உற்சாகத்தோடு நமது BSNLEU தோழர்கள் பங்கேற்றனர் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் SDE மார்க்கெட்டிங் உடன் சாத்தூரில் பங்கேற்றார் .இங்கு 11 ஸ்டுடென்ட் ஸ்பெஷல் சிம்கள் உட்பட 125 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .பரளச்சியில் AGM(CFA) உடன் பங்கேற்ற நமது அருமை தோழர் ராஜேந்திரன் 158 சிம்கள் விற்பனை செய்துள்ளனர் .விருதுநகரில் நமது 6 பெண் தோழியர்கள் பங்கேற்ற நிகழ்வில் 83 சிம்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன .;ராஜபாளையத்தில் 152 சிம்களும் 1 MNP யும் பெறப்பட்டது .சிவகாசியில் 137 சிம்களும் , ஸ்ரீவில்லிபுத்தூரில் 15 ம் ,காரியப்பட்டியில் 5 ம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது .மேளாவில் நமது தோழர்கள் கணேசமூர்த்தி ,சமுத்திரக்கனி ,முத்துசாமி ,முனியாண்டி ,பொன்ராஜ் ,திருப்பதி ,ராதாகிருஷ்னன் ,அனவ்ரதம் ,வெள்ளைப்பிள்ளையார் ,பொன்னுசாமி ,ரவிச்சந்திரன் ,சமுத்திரம் ,வெங்கடசாமி ,சுந்தரமஹாலிங்கம் ,பாண்டியம்மாள் ,பாண்டிச்செல்வி ,சுசிலா ,தனலட்சுமி ,முத்துலட்சுமி ,மேரி ,ஷண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர் .



No comments:
Post a Comment