நேற்று மாவட்ட செயலர் நமது தோழியர்கள் பாண்டியம்மாள் , பாண்டி செல்வி , மேரி மற்றும் ஓட்டுனர் முனியசாமி உடன் மெகா மேளாவில் W புதுப் பட்டியில் கலந்து கொண்ட நிகழ்வு. இங்கு 138 சிம்கள் விற்கப்பட்டன
நேற்றைய மெகா மேளாவில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் 170 சிம்கள் விற்க்கப்பட்டது மட்டுமன்றி 11 பிராட்பேண்ட இணைப்புகளும் பெறப்பட்டு உள்ளது .தோழர் சமுத்திரகனி மற்றும் கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.மல்லாங்கிணற்றில் நமது மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி பங்கேற்ற நிகழ்வில் 11 சிம்கள்களும் ,சுந்தரபாண்டியம் பகுதியில் நமது மாவட்ட உதவி செயலர் பங்கேற்ற நிகழ்வில் 57 சிம்களும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது .
No comments:
Post a Comment