
நேற்றைய மெகா மேளாவில் கோட்டூர் மற்றும் A .புதுப்பட்டி பகுதிகளில் தனியொருவனாக நமது சங்க முன்னணி ஊழியர் ராஜேந்திரன் 175 சிம்களை விற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது .இவர் நமது அனைத்திந்திய மாநாட்டில் செந்தொண்டராக பணியாற்றியவர் .இந்த அற்புத தோழனை மார்க்கெட்டிங் பணிகளில் தொடர்ந்து முத்திரை பதிப்பதை பாராட்டுவோம் . வாழ்த்துவோம் .
No comments:
Post a Comment