இன்று மாலைவிருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமமான குமாரலிங்கபுரத்தில் நடைபெற்ற ரோடு ஷோவில் மாவட்ட செயலர் ரவிந்திரன் , மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் , கிளைச் செயலர் மாரிமுத்து , முன்னணி தோழர் ராஜேந்திரன் ,ஓட்டுனர் முனியசாமிமற்றும் செக்யூரிட்டி தோழர் ரவீந்திரன் ஆகியோர் பங்கேற்றனர் .1 மணி நேரத்தில் 53 சிம்கள் அங்கு விற்பனை செய்யப்பட்டது.




No comments:
Post a Comment