நமது GM அலுவலகத்தில் கடந்த 03/03/2016 அன்று பரிவு அடிப்படையில் RM கேடரில் பணி நியமனம் பெற்ற தோழியர் D.மேரி .அந்த தோழியர் தனது சொந்த கிராமமான W .புதுப்பட்டியில் தனி நபராக நமது BSNL சிம்களை விற்பதற்கு வீடு வீடாக கேன்வாஸ் செய்து இன்று 5 மணி கால அவகாசத்தில் 199 சிம்களை விற்பனை செய்தார் . அவருடைய வயசு 48. இந்த வயதில் அதுவும் பணி நியமனம் பெற்று 1 வருடம் கூட ஆகாத நிலையில் கூட FORUM எடுத்த முடிவை நான் செய்கிறேன் என்ற அந்த தோழியருக்கு நெஞ்சு நிறை பாராட்டுக்கள் .அவருடன் துணை புரிந்த தோழியர் பாண்டிசெல்விக்கும் பாராட்டுக்கள் .மாவட்ட செயலர் ரவீந்திரன் அவர்களும் அவர்களுடன் இந்த பணிக்கு துணை நின்றார் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment