மத்திய,மாநில சங்கங்களின் வழிகாட்டுதலின் படி JAC அமைப்பு விருதுநகர் மாவட்டத்தில் இன்று உருவாக்கப்பட்டது இன்று (05-08-2014) நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் NFTE மாவட்ட செயலர் தோழர் R .சக்கணன் அவர்கள் தலைவராகவும் ,நமது BSNLEU மாவட்ட செயலர் தோழர் S ரவீந்திரன் கன்வீனராகவும் ,SNATTA சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் கோபிநாத் பொருளாளர் ஆகவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர் . அமைப்பின் பிற நிர்வாகிகளை அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யலாம் என்றும்,07-08-2014 அன்று நடைபெற உள்ள இயக்கமான கோரிக்கை தினத்தை மிகவும் சக்தியாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment