Saturday, August 9, 2014

ஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு

            BSNL-DOT ஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு இன்று விருதுநகரில் நடைபெற்றது .மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி வரவேற்புரை நிகழ்த்த தோழர்  பெருமாள்சாமி அஞ்சலி தீர்மானம் வாசிக்க மகாநாட்டை மாநில தலைவர் தோழர் மோகன்தாஸ்  துவக்கி வைத்து  உரையாற்றினார்.பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் ரவீந்திரன் மற்றும் SNEA மாவட்ட செயலர் திரு G.செல்வராஜ்     வாழ்த்துரை வழங்கினர்.BSNL-DOT ஓய்வூதியர் சங்க அனைத்திந்திய பொது செயலர் தோழர் ஜெயராஜ் ,மாநில செயலர் தோழர் C K நரசிம்மன்   ஆகியோர் உரை  நிகழ்த்தினர் .புதிய நிர்வாகிகளாக தோழர்கள் S முருகேசன் ,அய்யாசாமி ,M பெருமாள்சாமி ஆகியோர் முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளாளர் ஆக  தேர்ந்தெடுக்கப்  பட்டனர் . புதிய நிர்வாகிகளுக்கு நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின்  புரட்சிகர  நல் வாழ்த்துக்கள் .
மகாநாட்டு புகை பட தொகுப்பு :-







No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...