1. Deloittee கமிட்டியின் பரிந்துரைகளை எதிர்த்து நாளை 21-08-2014 அன்று கார்போரேட் அலுவலகம் முன்பாக அனைத்து சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
2. Access கட்டணங்களை TRAI அமைப்பு குறைத்துள்ளதால் ISD கட்டணங்கள் குறைய உள்ளது .
3.Deloittee கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவது விசயமாக அனைத்து தலைமை பொது மேலாளர்களின் கூட்டம் வரும் 21-08-2014 மற்றும் 22-08-2014 அன்று நடைபெற உள்ளது .
4. TTA கேடருக்கான புதிய ஆளெடுப்பு விதிகளுக்கு BSNL போர்டு ஒப்புதல் அளித்துள்ளது . அதே நேரத்தில் JTO கேடருக்கான புதிய ஆளெடுப்பு விதிகள் மற்றும் E 1 சம்பள விகிதம் ஆகியவை ஒப்புதல் பெறப்படவில்லை .
5.வரும் 26-08-2014 அன்று ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளுக்காக தர்ணா போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது .
No comments:
Post a Comment