Tuesday, August 12, 2014

இரங்கல்

   மலைப்பட்டி தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த நமது தோழர் பரமேஸ்வரன் இன்று சென்னையில் காலமானார் , அன்னார்  மறைவால்  துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு பி எஸ் என் எல் ஊழியர் மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது . விருதுநகர் மாவட்ட மகாநாடு மார்ச் மாதம் அருப்புகோட்டையில் நடைபெற்ற போது ரூபாய் 10,000/- நன்கொடை வழங்கியது மட்டும் இன்றி தன் குடும்பத்தோடு மகாநாட்டில் கலந்து கொண்ட தோழர் .பரமேஸ்வரன் நமது சங்கம் மீது மிகுந்த பற்று கொண்ட தோழர் .அவர் மறைவு நமது சங்கத்திற்கு பெரிய இழப்பாகும் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...