Wednesday, August 6, 2014

அநீதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

          வேலூர் மாவட்டத்தில் அநீதியான முறையில் வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட 140 ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ளவும் அவர்களுக்கு முறையாக பஞ்சப்படி வழங்கவும் கோரி மாநிலச்சங்கத்தின் அறைகூவலை ஏற்று அருப்புக்கோட்டைகிளையில் நடத்தப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் தோழர் உதயகுமார் தலைமை தாங்கினார். ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் முனியசாமி நிலைமையையும் கோரிக்கைகளையும் வலியுறுத்திப் பேசினார். கிளைச் செயலர் தோழர் சோலை நன்றி கூறினார்.







Displaying IMG_20140805_125938672.jpg

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...