அன்பார்ந்த தோழர்களே !
நமது HRMS package இல் குடும்ப விபரங்கள் , குடும்ப போட்டோ , கையெழுத்து ,இலாகாவில் பணி புரிந்த விபரங்கள் , GPF ,கிராஜுவிட்டி மற்றும் GIS நாமிநேஷன் இல் திருத்தங்கள் இருந்தால் சரி செய்ய விண்ணபிக்க கடைசி நாள் :03-06-2014.
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
No comments:
Post a Comment