வருவாய் இழப்பை சமாளிக்க இந்திய தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது
செல்போன் அழைப்பு கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது செல்போன் அழைப்பு கட்டணத்தை உயர்த்தியுள்ள
நிலையில், மற்றொரு முன்னணி நிறுவனமான ஏர்டெல்லும் கட்டணத்தில் மாற்றம்
கொண்டுவர உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏர்டெல்லின் போட்டியாளரான வோடபோனும், ஐடியாவும் இதே போல தங்களது அழைப்பு
கட்டணத்தையும் உயர்த்த உள்ளதாக தொலைதொடர்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
செலவு அதிகரித்துள்ளது, மற்றும் வருவாய் இழப்பு போன்றவற்றை ஈடுகட்ட கட்டண
உயர்வு அவசியம் என்று தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் கூறுகின்றன.
<நன்றி :ஒன் இந்தியா >
No comments:
Post a Comment