புதிய அங்கீகார விதிகள் அடிப்டையில் தேர்தல் நடைபெரும்பட்சதில்
BSNLEU சங்கத்தின் அங்கீகார காலம் 13-02-2013 அப்பால் நீட்டிக்கப்பட
வேண்டும் என்றும் இல்லையேல் பழைய அடிப்படையில் உறுப்பினர் சரிபார்பு
தேர்தல் நடத்த வேண்டும் என நம் சங்கம் கோரியுள்ளது . நமது BSNLEU சங்கம்
பிஎஸ்என்எல் நிறுவனம் சமர்பித்த அங்கீகாரம் விதிகள் மீது தன
கருத்துக்களை கொடுத்துள்ளது. Sr.GM (SR) அவர்கள் சரிபார்ப்பு தேர்தலை
தாமதிக்க எண்ணம் இல்லை என்று 05-12-2012 அன்று com.P.Abhimanyu, GS,
அவர்களிடம் உறுதியளித்தார். அவர் மேலும் சரிபார்ப்பு தேர்தல் அறிவிப்பு
விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார் . தாமதம் இல்லாமல் புதிய
அங்கீகாரம் விதிகள் முடிவு செய்ய பட வேண்டும் என்று நமது GS வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
'மதம் ஒரு அபின்' என்றார் மார்க்ஸ் . 'மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்றார் வடலூர் வள்ளலார். இறை எதிர்ப்பாளர்கள் இ...
No comments:
Post a Comment