Monday, December 17, 2012

தர்ணா போராட்டம்

   
         விருதுநகரில் 17-12-2012 அன்று நடைபெற்ற தர்ணா போராட்டம் தோழர் .A.சமுத்திரக்கனி BSNLEU மாவட்ட தலைவர், திரு.M.மாரியப்பன் SNEA மாவட்ட தலைவர் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU சங்கம் சார்பாக 68 பேரும், SNEA சார்பாக 7 பேரும், AIBSNLEA சார்பாக 2 பேரும், AIBDPA சார்பாக ஒருவரும் ஒப்பந்த ஊழியர் சார்பாக ஒருவரும் என மொத்தம் 79 பேர் கலந்து கொண்டனர். தர்ணாவை திரு.ராதாகிருஷ்ணன் மூத்த கணக்கு அதிகாரி தொடக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி தோழர் ரவீந்திரன், BSNLEU மாவட்ட செயலர், தோழர்.T.ஜெபக்குமார், TEPU மாவட்ட செயலர், தோழர்.M .பெருமாள்சாமி, மாவட்ட உதவி செயலர், BSNLEU, தோழர்.கண்ணன், மாவட்ட அமைப்புச் செயலர் BSNLEU, தோழர் D.செல்வராஜ், ஒப்பந்த ஊழியர் சங்கம், திரு.மூக்கையா, விருதுநகர் கிள்ச்செயலர், SNEA,  ஆகியோர் பேசினர். சிறப்புரையாக தோழர். தேனி வசந்தன் பேசினார்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...