22-11-2012 ஆம் தேதி கூடவுள்ள பாராளுமன்ற குளிர் கால கூட்ட
தொடருக்கு முன் கிளை செயலர்கள் தங்கள் பகுதியை உள்ளடக்கிய பாராளுமன்ற
உறுப்பினரிடம் ITS அதிகாரிகள் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக BSNL
நிறுவனத்தில் Deputation அடிப்படையில் தொடர்வதை விளக்கி ஏற்கனவே
பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கை மனுவை கொடுக்கவேண்டும்
பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கை மனு
No comments:
Post a Comment