மாவட்ட சங்க அலுவலகத்திற்கு
நிர்வாகத்தால் புதிய கணினி வழங்கப்படும்போது, ஏற்கனவே சங்க அலுவலகத்தில் உள்ள பழைய கணினி
மாவட்டச் செயற்குழுவில் ஏலத்தில் விடப்படும்.
2012 நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயற்குழுவின்
முடிவுகளில் ஒன்றாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment