மாவட்ட சங்கத்திற்கு
சொந்தமாக மைக்செட், அம்ப்ளிஃபயர் மற்றும் ஸ்பீக்கர் வாங்கவேண்டும் என்ற நெடுநாள் கனவு
நனவாகியுள்ளது. அதற்காக நன்கொடையை கீழ்கண்ட தோழர்கள் அளித்தனர்.
ராஜேந்திரன் 1500
மாரியப்பா 1500
வெங்கடப்பன் 500
சந்திரசேகரன் 500
நாகேந்திரன் 500
ராதாகிருஷ்ணன் 500
மாரிமுத்து 500
ராஜ்மோகன் 500
முத்துராமலிங்கம் 500
லக்ஷ்மணன் 250
முத்துராமலிங்கம் 250
சுந்தரராஜன் 300
சம்பத்குமார் 500
செல்வம் 500
மோகன் 500
ராதாகிருஷ்ணன் 1000
ராஜேந்திரன் 250
விருதுநகர் டீலர் 1000
பெரியநாயகி 500
முத்துலட்சுமி (வீரராஜ்
மனைவி ) 500
பென்சன் சங்கம் தோழர் அய்யாசாமி மூலமாக 1000
நன்கொடை அளித்து
‘கேளாத செவிகளைக் கேட்க வைப்பதற்கான நம் குரலை’
ஓங்கி ஒலிக்கும் உரத்த குரலாக்கிய தோழர்கள்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
‘கேளாத செவிகளைக் கேட்க வைப்பதற்கான நம் குரலை’
ஓங்கி ஒலிக்கும் உரத்த குரலாக்கிய தோழர்கள்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
No comments:
Post a Comment