அன்புத் தோழர்களே
நமது மாவட்டத்திற்கான இந்த வலைப்பூவிற்கான வடிவமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நமக்கான வலைப்பூ விரைவில் செயல்படத் தொடங்கும்.
நீங்கள் வலைப்பூ தொடர்பான உங்கள் ஆலோசனைகளையும்
கிளை தொடர்பான செய்திகளையும்
bsnleuvr@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
தோழமையுடன்
விருதுநகர் மாவட்டச் சங்கம்
No comments:
Post a Comment