Sunday, November 11, 2012

பணிக்குழு 12 - அறிக்கை

ITEMS FOR WORK COMMITTEE 12 &

விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகள்
Work committee 11ல் பேசப்பட்டு நிலுவையில் இருந்த

  1. Due to cable fault at Aruppukottai - Narayanapuram area 5 external shifts cases and about 8 NPCs were kept under “Not feasible” condition. Necessary steps may be taken to attend the cable fault and to lay new cable.
கடந்த முறை - கோட்ட அதிகாரி, அருப்புக்கோட்டையிடம் பேசி வேலைக்கான ஏற்பாடுகளைச் செய்தால், கேபிள் கொடுப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாக நிர்வாகத் தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டது.
தொடர்ந்து அருப்புக்கோட்டையில் நிரந்தரமான கோட்டப் பொறியாளர் இல்லாத சூழ்நிலையில், பணிக்கான எந்த ஆயத்தமும் இல்லை என்பது வலியுறுத்தப்பட்டது. தற்போது நிரந்தரமாக கோட்டப் பொறியாளர் நியமிக்கப்பட்டிருப்பதால் பணி நடைபெறும் என நிர்வாகத்தரப்பில் உறுதியளித்துள்ளார்கள்.
  1. Accessories like Battery, Power adapters etc are insufficient at field units. So lots of WLL FWTs are not able to be used. Necessary steps may be taken.
    கடந்த முறை - ரூபாய் 40,000க்கு தேவையான பேட்டரி மற்றும் இதர பொருட்கள் வாங்கி, கேட்கின்ற கோட்டங்களுக்குத் தருவதாக நிர்வாகத் தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தவிர வேறு எந்தக் கோட்ட நிர்வாகத்தில் இருந்தும் பேட்டரி கேட்கவில்லை என்பதும் நிர்வாகத் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது.
வழங்கப்பட்ட பேட்டரிகள் நம்மிடம் இருக்கின்ற ஒரு மாடலுக்கு மட்டுமே பொருந்துவதைச் சுட்டிக் காட்டினோம். Model – specify செய்து துணைக்கோட்டங்களில் இருந்து indent அனுப்பினால் அந்த Model பேட்டரி போதுமான அளவிற்கு வாங்கித்தர நிர்வாகத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

Work committee 12:-
1.      WLL instruments provided for VPTs at Aruppukottai Rural areas are not good in quality which in turn causes unnecessary maintenance expenses. Permanent solution is to be adopted.
கடந்த முறை பேசப்பட்டது என்பதால் நிலுவையில் உள்ள விஷயங்கள் என்ற அடிப்படையிலும் பேசப்பட்டது.
வழங்கப்பட்ட பேட்டரிகள் நம்மிடம் இருக்கின்ற ஒரு மாடலுக்கு மட்டுமே பொருந்துவதைச் சுட்டிக் காட்டினோம். Model – specify செய்து துணைக்கோட்டங்களில் இருந்து indent அனுப்பினால் அந்த Model பேட்டரி போதுமான அளவிற்கு வாங்கித்தர நிர்வாகத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
2.   The number of “Wimax” connections in our SSA is growing significantly. But it is learnt that frequent interruption is occurring in recent days (since last month). It is to be solved permanently so as to ensure good service to our customers meanwhile a systematic complaint booking / complaint handling method for “Wimax” service to be adopted.
1502 இலவச அழைப்பில் complaint booking செய்யலாம். உள்ளூர் அளவில் complaint booking செய்ய வெளிப்பராமரிப்பிற்கான துணைக்கோட்டப் பொறியாளரிடம் complaint செய்ய வேண்டும்.
3.      Wimax BTS installed at Narikudi is kept idle. The customer potential at Narikudi is very-very less when compared with Thiruchuli. Wimax BTS could be installed at Thiruchuli instead of Narikudi. Like wise the CELL BTS installed at Pillaiyarkulam has almost NIL traffic. But we are spending money for such income less towers. We can save money by avoiding such expenses.
நரிக்குடியில் BTS இருந்தாலும் திருச்சுழி வரையிலும் அது கிடைக்கும் என்பதால் நரிக்குடியில் இருப்பதில் ஏதும் பிரச்சனை இல்லை என நிர்வாகத்தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதில் உடன்பாடுடைய நாம் நரிக்குடியில் மோசமான நிலையில் இருக்கக்கூடிய 400 ஏஎச் பேட்டரியை 600 ஏஎச் திறனுடைய புதிய பேட்டரி செட்டாக மாற்றாமல் BTSSwitch on செய்யக்கூடாது என்றும், உடனடியாக 600 ஏஎச் பேட்டரிக்கு அனுமதி வழங்குவதுடன் பேட்டரியும் வழங்கும் படியும் கேட்டோம். நிர்வாகத்தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டது.
4.      There is frequent interruption in “263” and “265” level at Srivilliputhur. It is to be rectified permanently to provide good service to our customers.
மின்தடை காரணமாக ஏற்பட்ட இந்தப் பிரச்சனை இப்போது சரிசெய்யப்பட்டுவிட்டது.
    5. E/A silencer break at Kalkurichi and Rajivnagar exchange to
       be rectifies in an early time for the safe running of E/A.
ராஜிவ் நகருக்கு புதிய என்ஜின் விரைவில் வந்து விடும் என்றும், கல்குறிச்சி என்ஜின் ஆயில் சர்வீஸ் செய்து சரிசெய்யப்படும் என்றும் நிர்வாகத்தரப்பில் உறுதியளிக்கப் பட்டது.
6.      E/A oil leak to be rectified at Kallurani under safety measures.
என்ஜின் ஆயில் சர்வீஸ் செய்து சரிசெய்யப்படும் என்றும் நிர்வாகத்தரப்பில் உறுதியளிக்கப் பட்டது.
7.   Aviyoor E/A startup battery to be replaced and proper charger for that to be installed. It is must for running E/A at the time of power failure.
ஆவியூர் என நாம் தொடக்கத்தில் சொல்லியிருந்தாலும், இதே பேட்டரி பிரச்சனை வீரசோழன், மல்லாங்கிணர் மற்றும் ஓ.மேட்டுப்பட்டியிலும் இருப்பது சுட்டிக் காட்டப்பட்டது. வெளியில் இருந்து பேட்டரி வாடகைக்கு எடுத்து என்ஜின் ஸ்டார்ட் செய்வதால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைச் சுட்டிக் காட்டினோம் (அந்த இழப்பு பல நேரங்களில் களத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கானதாகி விடுகிறது என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது.) கள அதிகாரியிடமிருந்து (field officers) வரக்கூடிய  ENG27க்கு பிரச்சனையின் தன்மை கருதி உடனடியாக அனுமதி அளிக்க வலியுறுத்தினோம். நிர்வாகத்தரப்பில் ENG27க்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படும் என்றும் நிர்வாகத்தரப்பில் உறுதியளிக்கப் பட்டது.
8.  The Air conditions at Veeracholan and Narikudi exchange are not in working condition.
முன்னரே சரிசெய்யப்பட்டுள்ளது.
9.  The battery sets at Uppathur are in bad condition.  They should be scraped and replace in time.
விரைவில் நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
1     10.  Priority for attending primary cable fault at Madurai Road, Virudhunagar (Pillar.No.21, 26, and 72)
இம்மாத இறுதிக்குள் கேபிள் பால்ட்டுகள் சரிசெய்யப்பட்டுவிடும் நிர்வாகத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டது

Additional items for work committee:-
1.     CELL signal problems at the following places needs to be rectified
          APK area: Poolangal and Iluppaiyur
என்னவென்று கவனிப்பதாக மட்டும் நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டது.
           STU area: Padanthal Bye-pass road
Micro wave மூலம் சரிசெய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
2.      Regularization of Service Mobile Connections Provided to TMs:-
   The usage amount of the service mobile connections provided to O/D TMs and TTAs is going beyond the free usage amount and results in DNP. We wish to bring the following few points due to which the usage amount exceeds.       
a.     The O/D TMs are required to contact MDF for taking line test / fault attending. It is very well known that they need to contact MDF frequently and be on line for more duration.  But they have no other option than calling the MDF Landline number for which metering is done.
b.     The TMs need to call TD to get clarification on address, vertical details and to close the cases. For this purpose they have to call the TD’s Landline number only.
c.      It is learnt that the calls made to service connections (ie. JTO, SDE) are being charged in some cases.
d.     Obviously they need to contact our customers preferably on their landline number and or on their mobile number to get some essential information (like complaint nature, customer availability, feedback after fault attending etc) for which metering is being done.
The following points / suggestions may be a remedy to overcome such issues:
a.     The Essential Landline numbers such as MDF and TD may be brought in the CUG
(And / or)
b.     Service GSM mobile connections may be provided at MDF, TD etc. by using GSM based FWPs with only incoming facility.
c.       It is to be ensured that calls to the service mobile numbers (ie. JTO , SDE’s, DE’s etc) are not charged.
d.     Own network (LL and mobile) call rate may be reduced to 10 paise / min as provided to our DSAs.
பரீட்சாத்த அடிப்படையில் நமது திட்டம் (b) ஒத்துக்கொள்ளப்பட்டு ஸ்ரீவில்லிபுத்துர் MDFல் GSM based FWPs with only incoming facility கொடுக்கப்படும் என்றும், அதன் பலன்களின் அடிப்படையில் மற்ற MDF களுக்கும் இத்திட்டம் நீட்டிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நிர்வாகத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
3.Non erection of Towers:-
     Nearly 40 cell Towers are kept in the store yard kept as idle without erection, which may be diverted to other SSA.
அது IMPCSன் சொத்து. திருச்சியில்தான் பேசவேண்டும். நாம் ஒன்Wறும் செய்யமுடியாது என்றும் நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டது.
4. Improper AMC of  Electrical ITEMS:-
      The AMC of AC Units/other electrical items are being made through Electrical wing, Madurai. But the AMC has not been attended properly and most of the AC Units/Electrical items are out of order. But the AMC for the electrical items been paid and expenditure has been transferred to our SSA without any certificates from our field officers. They are to be set right that the actual amount should be paid for the actual service made.
நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
5.Industrial Tariff of Electricity to BSNL HT Lines:-
      The Electricity tariff applicable to BSNL is industrial tariff instead of Commercial tariff as per the Act of BSNL on conversion of the Enterprise of Government of India during 2000. It was justified and judged by Hon’ble MUMBAI High Court judge to provide Industrial tariff during the period from August-2011. Maharastra Circle has already claimed from April-2010 as per the judgment of the Court. But our Circle has not been claimed. So it may be taken in to Court centrally all over India to implement industrial tariff.
1 யூனிட்டிற்கு வழக்கத்திற்கு அதிகப்படியாக ரூ2.90, ஒரு MW திறனுக்கு ரூபாய் 800 போன்ற பொருளாதார இழப்பு ஏற்படுத்தக் கூடிய பல்வேறு விஷயங்களையும் எடுத்துக் காட்டினோம். இங்குள்ள மின்வாரியம் போலத்தான் மும்பையிலும் மகாராஷ்ட்டிராவிலும் சொல்லியிருப்பார்கள். இருந்தாலும் நீதிமன்றத்திற்கு சென்று வெற்றி பெற முடிந்தது என்பதையும் சுட்டிக் காட்டினோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு இதனை மாநில நிர்வாகத்திடம் பேச மாவட்ட நிர்வாகத்தினர் ஒத்துக் கொண்டனர். நாமும் மற்ற மாவட்டங்களிலும் இந்தப் பிரச்சனையை மாவட்ட நிர்வாகத்திடம் பேசவைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னரே work committeeயிலும், மாவட்ட நிர்வாகத்துடனான நேர்காணல்களின் போதும் பலமுறை பேசப்பட்ட விஷயம் என்ற அடிப்படையில் அருப்புக்கோட்டைக்கான பவர் பிளாண்ட் மற்றும் பேட்டரிக்கான தேவைகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன. பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்திருப்பதாக ஒத்துக்கொண்ட மாவட்ட நிர்வாகத்தினர் இன்னும் ஒருமாதத்திற்குள் பவர் பிளாண்ட்டும் பேட்டரியும் அருப்புக்கோட்டைக்கு வழங்கப்பட்டுவிடும் என உறுதியளித்துள்ளனர்.
(2012 நவம்பர் 06 நடைபெற்ற work committee கூட்டத்தில் BSNLEU சார்பாக தோழர் புழுகாண்டி, தோழர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்)

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...