தமிழ்நாடு தொலைத்தொடர்பு
ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்
விருதுநகர் மாவட்டம்
(TNTCWU
– Virudhunagar District)
ஆறாவது மாவட்ட
மாநாடு
நாள் : 14-11-2015
சனிக் கிழமை
நேரம் : காலை 10 மணி
இடம் : விருதுநகர்
தலைமை : தோழர் எம்.செல்வராஜ், மாவட்டத் தலைவர்
கொடியேற்றம் :
தோழர் மாரியம்மாள், ராஜபாளையம்
தியாகிகளுக்கு
அஞ்சலி : தோழர் K.பெத்தனன், அருப்புக்கோட்டை
வரவேற்புரை
:
தோழர் பாண்டியராஜ், கிளைச் செயலர்
ஆண்டறிக்கை சமர்ப்பித்தல்
: இரா. முனியசாமி, மாவட்டச் செயலாளர்
நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல்
: இரா. மாரிமுத்து, மாவட்டப் பொருளாளர்
தொடக்கவுரை : தோழர் இரா. முனியசாமி, மாவட்டச் செயலாளர், TNTCWU
சிறப்புரை : தோழர் C.வினோத் குமார், மாநிலச் செயலர்,
TNTCWU
தோழர் M.முருகையா, அ.இ. துணைத் தலைவர் BSNLCCWF
தோழர் C.பழனிச்சாமி, அ.இ. துணைத் செயலர்
BSNLCCWF
தோழர் S.ரவீந்திரன், மாவட்டச் செயலர், BSNLEU
தோழர் மகாலட்சுமி, மாநிலச் செயலர், CITU
வாழ்த்துரை : தோழர் M.வேல்ச்சாமி, மாநில
அமைப்புச் செயலர், TNTCWU
தோழர் A.சமுத்திரக்கனி, மாவட்டத் தலைவர், BSNLEU
தோழர் M.S.இளமாறன், கிளைச்செயலர், BSNLEU, விருதுநகர்.
GM (O)
தோழர் K.சிங்காரவேலு, கிளைச்செயலர், BSNLEU, விருதுநகர்,
Extl.
தோழர் M.அய்யாச்சாமி, ஓய்வூதியர் சங்கம்
அமைப்பு நிலை விவாதம், பொருளாய்வுக்
குழு, புதிய நிர்வாகிகள் தேர்வு
நன்றியுரை : புதிய மாவட்டச்
செயலர்
அனைவரையும் வருக வருக என்று
வரவேற்கும்
TNTCWU
– Virudhunagar District
No comments:
Post a Comment