05-11-2015 அன்று விருதுநகர் மாவட்ட சங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் ரோடு ஷோவை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தலைமையில் நடத்தியது. அதில் கிளை செயலர்கள் இளமாறன் ,சிங்காரவேல் ,உதவி மாவட்ட செயலர் தோழர் சந்திரசேகரன்,முன்னால் மாவட்ட பொருளாளர் தோழர் சண்முகசுந்தரம் ,தங்கராஜ், ஜெயராம் ,வடிவேல் மற்றும் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர் .நடைபெற்ற ரோடு ஷோவில் 77 சிம்கள் விற்கப்பட்டன .4 MNP பெறப்பட்டன .நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் விருதுநகர் மாவட்ட சங்கம் தன் நன்றியை தெரிவித்து கொள்கிறது .





No comments:
Post a Comment