ஒப்பந்த ஊழியர் சங்க முதல் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தோழர் இளமாறன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .EPF நிலுவை தொகை விசயமாக மாநில சங்கத்தின் வழிகாட்டல் மூலம் உரிய கடிதம் கொடுப்பது .ESI கார்டு வழங்கப்படாத அனைவருக்கும் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி விருதுநகரில் வைத்து புகைப்படம் எடுக்கும் பணியை நிறைவேற்றுவது விசயமாக ஒப்பந்ததாரரிடம் பேசுவது .மாவட்ட சங்கத்தின் நிதி நிலை மிக மோசமாக இருப்பதை சரி செய்ய மாவட்ட சங்கம் அனைத்து நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களிடம் வரும் டிசம்பர் மாதம் தலா ரூபாய் 20/- வசூல் செய்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் மாவட்ட சங்கத்திடம் வழங்கி விட வேண்டும் . இரு வேறுபட்ட ஒப்பந்த பணியை ஒருவரே செய்யும் நிலை சரி செய்யப்பட்ட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது . அதில் வரும் பிரச்சனைகளை மாவட்ட சங்கம் ஏற்று கொள்ளாது என முடிவு எடுக்கப்பட்டது .அடுத்த செயற்குழு கூட்டம் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி சிவகாசியில் நடைபெறும் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment