07-11-2015 அன்று விருதுநகர் மாவட்ட சங்கம் ராஜபாளையம் பேருந்து நிலையம் அருகில் ரோடு ஷோவை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தலைமையில் நடத்தியது. அதில் கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் , மாவட்ட அமைப்பு செயலர் தோழர் சிவஞானம் , மாவட்ட உதவி செயலர் தோழர் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர் .நடைபெற்ற ரோடு ஷோவில் 42 சிம்கள் விற்கப்பட்டன .3 MNP பெறப்பட்டன .மழை குறுக்கிட்டதால் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை .நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் விருதுநகர் மாவட்ட சங்கம் தன் நன்றியை தெரிவித்து கொள்கிறது .




No comments:
Post a Comment