பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால்
பின்னிந்த வுலகினிலே வாழ்க்கையில்லை
- பாரதியார்
நமது மாவட்ட மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வின் ஒரு பகுதியாக சர்வேதேச உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் தோழர் தனலட்சுமி அவர்கள் ஒருங்கிளைப்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மகளிருக்கான உரிமை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்களை வாழ்த்திப் பேசியதுடன், பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து ஜனநாயக மாதர் சங்கத்தின் தோழர் சுகந்தி உரையாற்றினார்.
No comments:
Post a Comment