இன்று நடைபெற்ற K .G.போஸ் நினைவு தினம் மற்றும் அனைத்திந்திய மாநாட்டு தின கொடியேற்ற நிகழ்வுகள் .
ராஜபாளையம்
இன்று ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தோழர் தியாகராஜன் தலைமை வகிக்க மூத்த தோழர் ராஜேந்திரன் சங்க கொடியை ஏற்றினார்
ஸ்ரீவில்லிபுத்தூர்
இங்கு நடைபெற்ற நிகழ்வுக்கு தோழர் வெங்கடசாமி தலைமை வகிக்க தோழர் பொன்னுச்சாமி கொடி ஏற்றினார்
சிவகாசி
இங்கு நடைபெற்ற நிகழ்வுக்கு தோழர் அழகுராஜ் தலைமை வகிக்து கொடி ஏற்றினார்
சிவகாசி
இங்கு நடைபெற்ற நிகழ்வுக்கு தோழர் அழகுராஜ் தலைமை வகிக்து கொடி ஏற்றினார்
No comments:
Post a Comment