சென்னையில் சாலை விபத்தில் காலமான நமது அன்பு தோழர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தோம் நேற்று காலையில் .மாவட்ட செயலருடன் ,கிளை செயலர்கள் முத்துசாமி ,மதி கண்ணன் ,மாரிமுத்து ,சமுத்திரம் அவர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன் ,ராஜு ,அனவ்ரதம் ,அஷ்ரப்தீன் ,I .முருகன் ,தியாகராஜன் ,காதர் ,வெங்கடசாமி அவர்களும் , இராஜை கிளையின் ஏறக்குறைய அனைத்து உறுப்பினர்களும், SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார், மாநில சங்க நிர்வாகி கோவிந்தராஜ், மாவட்ட உதவிச் செயலர் தோழர் வெங்கடேஷ் உட்பட பெரும் எண்ணிக்கையில் மறைந்த தோழருக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செய்தனர் .மாவட்ட சங்கம் ஒரு நல்ல தொழிற்சங்கவாதியை இழந்தது மட்டும் அல்ல ஒரு திறமை மிக்க தொழில் நுட்ப ஊழியரை மாவட்ட நிர்வாகமும் இழந்து விட்டது .சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நமது தோழருக்கு நமது தமிழ் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் SNEA மாநில செயலர் ராஜசேகர் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளனர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment