டிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் நேற்று ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் SNEA தலைவர்கள் தோழர் தங்கவேல் மற்றும் தோழர் கோவிந்தராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .இக் கூட்டங்களில் தோழர்கள் ரவீந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவரகள் பங்கேற்றனர் .
இன்று சிவகாசியில் SNEA கிளை செயலர் தோழர் M சுப்ரமணியன் தலைமையில் மிக சிறப்பாக போராட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது .
No comments:
Post a Comment