அஞ்சலி
ராஜபாளையம் கிளை செயலராகவும் ,லோக்கல் கவுனசில் உறுப்பினராகவும் குறுகிய காலத்தில் நமது BSNLEU சங்க வளர்ச்சிக்கு பெரும் உதவிகரமாக இருந்த தோழர் T.முத்துராமலிங்கம் அவர்கள் JTO பயிற்சிக்கு சென்னையில் இருந்தபோது சாலை விபத்தில் காலமானார் .அவர் தம் மறைவால் துயர் உறும் அவர் தம் குடும்பத்தார்க்கு BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நமது சங்க கொடியை இறக்கி அஞ்சலி செலுத்த அனைத்து கிளை செயலர்களையும் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது
அருமையான தோழர்.
ReplyDeleteநம்ப முடியாத துயரச் செய்தி.
ஆழ்ந்த இரங்கல்.