
இன்று சிவகாசி நகரில் நமது BSNLEU சங்கம் சார்பாக ரோடு ஷோ இரண்டு இடங்களில் நடைபெற்றது .மாவட்ட செயலருடன் , மாவட்ட தலைவர் சமுத்திரகனி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் முனியாண்டி,ராஜு ,கருப்பசாமி,ராஜமாணிக்கம்,நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர் .இன்றைய ரோடு ஷோவில் 298 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .1 mnp பெறப்பட்டது .ஒரே நாளில் அதிக சிம்களை விற்று மாவட்ட சங்கம் முத்திரை பதித்து உள்ளது .
No comments:
Post a Comment