15ம் தேதி விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் சார்பாக சத்திரப்பட்டி அருகே ரெட்டியாபட்டி கிராமத்தில் ரோடு ஷோ நடைபெற்றது .மாவட்ட செயல்ருடன் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சிவஞானம் ,தோழர் ராதாகிருஷ்ணன் மற்றும் தோழர் I . முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் .113 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .3 MNP பெறப்பட்டது .


No comments:
Post a Comment