விருதுநகர் மாவட்ட AIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் இன்று தோழர் முருகேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட செயலர் தோழர் அய்யாச்சாமி சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது .அச் சங்கத்தின் மாநில சங்க நிர்வாகியும் K .G .போஸ் அணியின் ஸ்தாபக தலைவருமான அருமை தோழர் மோகன்தாஸ் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார் .BSNLEU மாவட்ட செயலர் அக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் .மாநில சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி அவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் .அகில இந்திய மாநாட்டு சார்பாளர்கள் இக் கூட்டத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.திரளான பென்சன்தாரர்கள் கலந்து கொண்டனர் .


No comments:
Post a Comment