தளவாய்புரம் தொலை பேசி நிலையத்தில் பணி புரிந்து 31/08/2015 அன்று ஓய்வு பெற்ற நமது தோழர் அய்யனார் SSS அவர்கள் தனது பணி ஓய்வை முன்னிட்டு கிளை ,மாவட்ட மற்றும் மாநில சங்கங்களுக்கு தலா ரூபாய் 500/- வழங்கி உள்ளார் .அவரது பணி ஓய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் .
ராஜபாளையம் கிளை உறுப்பினர் தோழர் N சந்திரசேகரன் ,டெலிகாம் மெக்கானிக் அவர்கள் கடந்த 31/10/2015 அன்று பணி ஓய்வு பெற்றார் .தனது பணி ஓய்வை முன்னிட்டு கிளை ,மாவட்ட , மாநில, மற்றும் மத்திய சங்கங்களுக்கு தலா ரூபாய் 500/- வழங்கி உள்ளார் .அவரது பணி ஓய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment