இன்று அருப்புக்கோட்டை கிளைச் சங்கம் சார்பாக தோழர்.கிருஷ்ணசாமி அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது .கிளைத் தலைவர் உதயகுமார் மற்றும் கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் AIBSNLEA மாவட்ட செயலர் திரு ராதாகிருஷ்ணன் , AIBDPA மாவட்ட செயலர் தோழர் அய்யாச்சாமி , .ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இளமாறன் , கிளை செயலர் சோலை , மாவட்ட உதவி செயலர் அஷ்ரப்தீன் , ஒப்பந்த ஊழியர் சங்க செயலர் செந்தில் , மாவட்ட துணை தலைவர் முனியசாமி , JTo சம்பத் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் ,மாவட்ட செயலர் ரவீந்திரன் தோழர் கிருஷ்ணசாமிக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார் .ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் இதனுடன் இணைந்து நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment