10-12-2015 அன்று நடைபெற்ற FORUM கூட்டத்தில் ஒரு 100 நாள் திட்டமாக "புன்னகையுடன் சேவை" என்று நமது சேவையை விரிவு படுத்திட ,செழுமை படித்திட வரும் 01-01-2016 முதல் இயக்கம் நடத்திட முடிவு செய்யப்பட்டு உள்ளது .
அதன் படி
1)செல்லுலார் சேவை ,லேன்ட் லைன் சேவை ,அகன்ற அலை கற்றை சேவையை அதிகப்படுத்த தீவிரமாக மார்க்கெட்டிங் பணிகளை செய்வது .
2)பழுதில்லா சேவையை உத்திரவாதப்படுதுவது .
3) MNP யை பெறுவதில் சிறப்பு கவனம் செலுத்துவது .
4)சரண்டர் செய்த லேன்ட் லைன் மற்றும் பிராட் பேண்ட் இணைப்புகளை மீண்டும் பெறுவது .
No comments:
Post a Comment