இன்றைய இளைய தலைமுறையை நமது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவைகளை நோக்கி ஈர்க்கும் முகமாக இன்று சௌடாம்பிகா பாலிடெக்னிக்கில் நமது நிறுவனம் சார்பாக வினாடி வினா நடைபெற்றது . 132 மாணவ மாணவியர்கள் முதற்கட்டமாக நமது சிம்களை வாங்க விண்ணப்பம் கொடுத்துள்ளனர் .நிகழ்ச்சியை நடத்த பூரண ஒத்துழைப்பு கொடுத்த கல்வி நிறுவனத்திற்கும் அதில் பணிபுரியும் பேராசிரியர்கள் , ஊழியர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி .அதிகாரிகள் சண்முகம் , பழனிவேல் ராஜன் ,ஊழியர்கள் செயராம் , தங்கராஜ் அவர்களுடன் மாவட்ட செயலர் ரவிந்திரனும் இந்நிகழ்வில் பங்கேற்றார் .
Saturday, December 5, 2015
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment