"GPF" என்ற இந்த சொல் இன்று அதிகம் பேசக்கூடிய சொல்லாகிவிட்டது . இது வருமா ! வராதா ! வந்தால் எத்தனை சதவிகிதம் .இது விசயமாக நேற்று நமது CMD அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களுடன் மூத்த பொது மேலாளர் (BFCI) அவர்களை இன்று (23-07-2014) சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது GPF payment தாமதம் ஆவதற்கு கார்போரேட் அலுவலகத்தில் பணமே இல்லையாம் (NIL Balance). வரும் வெள்ளிகிழமைக்குள் நிதி சேர்ந்தால் போதிய ஒதுக்கீடு செய்யப்படுமாம் . அது சாத்தியம் இல்லை என்றால் வரும் சம்பளத்திற்கான நிதி ஒதுக்கீட்டுடன் "GPF" க்கும் சேர்ந்து நிதி ஒதுக்கீடு வரும் என அவர் கூறியுள்ளார் .
Wednesday, July 23, 2014
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment