இன்று 02-07-2014 அன்று மாவட்ட சங்கம் மாவட்ட பொது மேலாளருடன் பேட்டி கண்டது .கீழ் கண்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன .
1.லோக்கல் கவுன்சில் மற்றும் வொர்க் கமிட்டி கூட்டங்களுக்கான தேதி நிர்ணயிப்பது .
2. ஜெராக்ஸ் மிசின் முதல் மாடியில் பழுதாகி உள்ளது சுட்டி காட்டப்பட்டதற்கு GM அறையில் உள்ளதை வெளியில் தற்காலிகமாக இட மாற்றல் செய்வது என முடிவு செய்ய பட்டுள்ளது . மதுரையில் உள்ளது போல் ஒப்பந்த முறையில் ஜெராக்ஸ் எடுக்க தனியாரை அனுமதிப்பது என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது .
3. EOI மற்றும் ஹவுஸ் கீபிங்க் டெண்டரில் போனஸ் பற்றி குறிப்பிடாமல் உள்ளதை சரி செய்ய வலியுறுத்தி உள்ளோம் .
4.மேன் பவர் டெண்டரில் போனஸ் 8.33% என்று குறிப்பிடாமல் ரூபாய் 2000/- என்று குறிப்பிட்டதை சரி செய்ய வலியுறுத்தி உள்ளோம் .
5 நமது மாவட்டத்தில் கேபிள் பற்றாக்குறையை மாநில மட்டத்தில் பேசி உரிய தேவையை வாங்கும்படி வலியுறுத்தி உள்ளோம் .
6. அருப்புகோட்டை சுழல் மாற்றத்தை விரைவில் நடைமுறை படுத்தவேண்டும் என கூறியுள்ளோம் .
இன்றைய பேட்டியில் மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன் மற்றும் மாவட்ட உதவி தலைவர் தோழர் K R .கிருஷ்ணகுமார் ஆகியோர் மாவட்ட செயலருடன் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment