மற்றவர்களது நிறம், பின்னணி, மதம்
போன்றவற்றின் மீதான வெறுப்பு யாருக்கும் பிறப்பிலேயே வருவதில்லை. வெறுப்பு
என்பது வெறுக்கப் பழகுவதால் ஏற்படுவதே. மக்கள் வெறுப்பதற்குப் பழக முடியுமானால்
அவர்களுக்கு நிச்சயம் அன்பு காட்டக்
கற்றுத்தர முடியும். ஏனெனில் வெறுப்பைவிடவும் இயல்பாகவே அன்பு
மனிதர்களுக்கு ஏற்படுகிறது.உயிருடன் இருப்பது
மட்டுமே வாழ்வதென்றாகாது. மற்றவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக நாம் என்ன
செய்தோம் என்பதே, நாம் வாழ்ந்தோம்
என்பதற்கு அடையாளமாகும். கல்வியே உலகை மாற்றுவதற்கான மிக சக்திவாய்ந்த
ஆயுதம். சுதந்திரமாய் வாழ்வது என்பது தனது தளைகளை அறுத்தெறிவது மட்டுமல்ல, மற்றவர்களது
சுதந்திரத்தையும் பேணும்படி வாழ்வதே. எதிலும் தோற்றதே இல்லை என்பதைவிட
ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் எழுந்து நிற்பதே பெருமைக்குரிய விஷயமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment