ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை (17-07-2014) அன்று மாலை விருதுநகரில் நடைபெற உள்ளது.மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள செயற்குழுவில்ஒப்பந்த ஊழியர் சங்க மாநில தலைவர் தோழர் M முருகையா அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார் . அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் ,கிளை செயலர்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
ரவீந்திரன் முனியசாமி
மாவட்ட செயலர் மாவட்ட செயலர்
BSNLEU ஒப்பந்த ஊழியர் சங்கம்
ரவீந்திரன் முனியசாமி
மாவட்ட செயலர் மாவட்ட செயலர்
BSNLEU ஒப்பந்த ஊழியர் சங்கம்
No comments:
Post a Comment