18-08-2013 அன்று ராஞ்சியில் நடைபெற்ற பொதுத்துறை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நமது பொது செயலர் அபிமன்யுவும் தோழர் நம்பூதிரி அவர்களும் கலந்து கொண்டனர்.அக் கூட்டத்தில் பொதுத்துறைக்கு எதிரான அரசின் கொளகைகளை பற்றியும் ,அடுத்த சம்பள மாற்றம் விசயமாகவும் ஒப்பந்தமுறையில் work force என்ற அச்சுறுத்தல் பற்றியும் விரிவான முறையில் விவாதிக்கப்பட்டன .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment