ஜனவரி 8, 9 தேசம் தழுவிய அளவில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 286 ஊழியர்களில் 122 பேர் வேலைநிறுத்தத்தில் பதிவு செய்துள்ளனர் . அந்த 122 போராளிகளுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் . மேற்கூறிய வேலைநிறுத்தம் அன்று விடுப்பு எடுத்த ஊழியர்கள் எண்ணிக்கை 75. பணியில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 89. வேலை நிறுத்தம் செய்த 122 ஊழியர்களில் 116 பேர் நமது BSNLEU ஊழியர்கள் .5 பேர் NFTE ஊழியர்கள் .1 பெண் ஊழியர் சேவா சங்கத்தை சேர்ந்தவர் .கிளை வாயிலாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற நமது ஊழியர்கள் எண்ணிக்கை .
Branch Total members Strike லீவு டூட்டி
GM (O) 31 25 3 3
Sivakasi 42 31 7 4
Rajapalayam 39 19 17 3
Aruppukottai 10 7 2 1
Sattur 12 10 1 1
VGR O/D 14 11 2 1
Srivilliputhur 17 13 3 1
_________________________________________________________________
Total 165 116 35 14
--------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------
Strike %
BSNLEU = 70.30%
NFTE = 4.80%
கிளை ரீதியாக % நமது ஊழியர்கள் பங்கேற்பு
GM office branch = 80.64%
சாத்தூர் = 83.33%
அருப்புக்கோட்டை =70%
சிவகாசி =75.47%
ஸ்ரீவில்லிபுத்தூர் =76.47%
VGR O/D Branch =78.57%
ராஜபாளையம் =48.71%
ஒட்டு மொத்த மாவட்ட அளவில் :
Strike :- 42.65%
Leave :-26.22%
duty :- 31.11%
நமது மாவட்ட சங்க நிர்வாகியாக இருந்தவரும் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் JTO ஆக பணி புரியும் தோழர் அஷ்ரப் தீன் இந்த தேச பாதுகாப்பு போராட்டத்தில் பங்கேற்று பதிவு செய்ததை மாவட்ட சங்கம் நெஞ்சார பாராட்டுகிறது
BSNLEU = 70.30%
NFTE = 4.80%
கிளை ரீதியாக % நமது ஊழியர்கள் பங்கேற்பு
GM office branch = 80.64%
சாத்தூர் = 83.33%
அருப்புக்கோட்டை =70%
சிவகாசி =75.47%
ஸ்ரீவில்லிபுத்தூர் =76.47%
VGR O/D Branch =78.57%
ராஜபாளையம் =48.71%
ஒட்டு மொத்த மாவட்ட அளவில் :
Strike :- 42.65%
Leave :-26.22%
duty :- 31.11%
நமது மாவட்ட சங்க நிர்வாகியாக இருந்தவரும் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் JTO ஆக பணி புரியும் தோழர் அஷ்ரப் தீன் இந்த தேச பாதுகாப்பு போராட்டத்தில் பங்கேற்று பதிவு செய்ததை மாவட்ட சங்கம் நெஞ்சார பாராட்டுகிறது
No comments:
Post a Comment