நமது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 20/11/2018 அன்று மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் விருதுநகர் இல் நடைபெற உள்ளது .நமது மாநில அமைப்பு செயலர் தோழர் A .சமுத்திரக்கனி அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார் .அனைத்து கிளை செயலர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் தவறாது பங்கேற்க தோழமையுடன் அழைக்கிறோம் .
ஜெயக்குமார் ரவீந்திரன் பாஸ்கரன்
தலைவர் செயலர் பொருளர்
ஆய் படு பொருள் :-
1.டிசம்பர் 3 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த பணிகள் .
2. ஜனவரி 8,9 இல் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தம் .
3.தல மட்ட பிரச்சனைகள்
4.8 வது சரிபார்ப்பு தேர்தல்
5.அமைப்பு நிலை
No comments:
Post a Comment