நமது மாவட்டத்தில் வருங்கால ஜூனியர் இன்ஜினியர்களாக தேர்வு பெற்ற கீழ் கண்ட தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் பாராட்டுகள் .
சபாஷ் தோழர்களே
1.தோழர் .காளிதாஸ் ,ராஜபாளையம்
2. தோழர்.தங்கதுரை ,ஸ்ரீவில்லிபுத்தூர்
3.தோழர் அழகப்பன் ,ஸ்ரீவில்லிபுத்தூர்
4.தோழர் பேச்சிமுத்து ,சிவகாசி
5.தோழர் முத்துசாமி ,சிவகாசி
6. தோழர் .ஜெயகுமார் ,அருப்புகோட்டை
தோழர்கள் தங்கதுரை மற்றும் ஜெயக்குமார் அவர்கள் நமது சங்கம் சார்பாக லோக்கல் கவுன்சில் உறுப்பினர்களாக உள்ளனர் ,தோழர் முத்துசாமி அவர்கள் மாவட்ட உதவி செயலராக உள்ளார் .
No comments:
Post a Comment