ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் பொது குழு கூட்டம் 17-08-2015 அன்று தோழர் வெங்கடசாமி கிளை தலைவர் தலைமையில் நடைபெற்றது .கிளை செயலர் தோழர் சமுத்திரம் அவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கை மீது விவாதம் நடைபெற்றது . செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் பற்றி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி மற்றும் மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் அவர்கள் பேசினார்கள் .மாவட்ட மற்றும் விரிவடைந்த மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி மாவட்ட செயலர் பேசினார் .ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர் ,புளுகாண்டி அவர்கள் பேசினார் .தோழர் L தங்கதுரை அவர்கள் நன்றி கூறினார் .











No comments:
Post a Comment