4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறவேண்டிய எழுத்தர் கேடர் மாறுதல் உத்தரவை திட்டமிட்டு நடைபெறாமல் இருப்பதற்கு எவ்வளவு செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்யும் அருப்புகோட்டை கோட்ட அதிகாரியின் ஆணவபோக்கை தட்டிகேட்க மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் போக்கை எதிர்த்தும், கேபிள் பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தொழிலாளர் அமலாக்க அதிகாரி உத்தரவின்படி BSNL நிர்வாகமே ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தியும் வரும் 02-01-2015 அன்று திட்டமிட்டபடி பெரும் திரள் முறையீடு நடைபெறும். 03-01-2015 முதல் மாவட்டம் முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்படும் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
'மதம் ஒரு அபின்' என்றார் மார்க்ஸ் . 'மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்றார் வடலூர் வள்ளலார். இறை எதிர்ப்பாளர்கள் இ...
No comments:
Post a Comment