Wednesday, January 7, 2015

2 ஆம் நாள் தர்ணா போராட்டம்

         BSNL ஐ பாதுகாக்க Forum சார்பாக விருதுநகர் மாவட்டத்தில்  2 ஆம் நாள் தர்ணா போராட்டம் தோழர் M.மாரியப்பன், SNEA, மாவட்ட தலைவர் தலைமையில் சிறப்பாக  நடைபெற்றது. தோழர் தங்கவேலு, SNEA தர்ணா போராட்டத்தை முறையாக துவக்கி வைத்தார். தோழர் வெங்கடேஷ், BSNLEU மாவட்ட உதவி செயலர், திரு. T.ராதாகிருஷ்ணன், மாநிலச் சங்க நிர்வாகி, AIBSNLEA, தோழர் கண்ணன், BSNLEU, மாவட்ட உதவி தலைவர், தோழர் அஸ்ரப் தீன், திரு விக்டர் சாம்சன், SDE  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.























No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...