சுதந்திர போராட்ட வீரரும் , பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் சிபிஐ(எம்) கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் சமர்முகர்ஜி, இன்று கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 101. சமர்முகர்ஜி நீண்ட காலம் சிஐடியு சங்கத்தின் பொது செயலாளர் ஆக பணியாற்றினார். அவருடைய மரணம் இந்திய தொழிலாள வர்க்க இயக்கத் திற்கு மதிப்பிட முடியாத இழப்பாகும். BSNLEU சங்கம் அன்னார்க்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.
Thursday, July 18, 2013
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
No comments:
Post a Comment