சிந்தனை செய்ய வேண்டிய விஷயம்
தொலை தொடர்பு நிறுவனங்கள் ஜூன் மாதத்தில் 3.57 மில்லியன் சந்தாதாரார்களை GSM தொழில் நுட்பத்தில் கொடுத்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக நமது BSNL நிறுவனம் ஒரு இணைப்பைக்கூட கொடுக்கவில்லையாம். ஆனால் இதே நேரத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 1.26 மில்லியன் இணைப்புகளை கொடுத்துள்ளது.
செய்தி படிக்க :CLICK HERE
No comments:
Post a Comment