78.2 % IDA இணைப்பை அமல்படுத்துவதால் RM மற்றும் Gr"D" கேடரில் ஊதிய தேக்கம் ஏற்படுவதை நமது பொது செயலர் தோழர் அபிமன்யுவும், தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தியும் 25-07-2013 மற்றும் 26-07-2013 அன்று பொது மேலாளர் R.K.கோயல் அவர்களை சந்தித்து பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளை உதாரணத்துடன் விவாதித்து உள்ளனர். அடுத்த வாரம் இது விசயமாக மீண்டும் நிர்வாகத்தை நமது சங்கம் சந்திக்க உள்ளது.
No comments:
Post a Comment